Children’s Day: Greetings on behalf of Almighty Vidyalaya Public School
பெரம்பலூரில், இன்று பல்வேறு இடங்களில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு பெரம்பலூரில், ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் ஸ்கூல் சார்பில் அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளை ஆசிரியைகள் தெரிவித்தனர்.