Corona infection confirmed for Perambalur Police SP

பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி நிஷா பார்த்திபனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அவரது கணவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான பார்த்திபன்,மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளுக்கும் தொற்று உறுதியாகிய நிலையில், அவரது குடும்பத்தினருடன் பெரம்பலூர் அருகே உள்ள தனியார் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.