Corona to MLA: Minister, Collector Corona is not infected, after the public demand to attend public events with fear!
பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் மற்றும் அவரது உதவியாளர் ஓட்டுநர் ஆகிய மூவரும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருடன் நேற்றுவரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா மற்றும் அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர்கள் கொரோனா பரிசோதனை முறையாக மேற்கொண்டு அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என பொதுமக்கள் அச்சத்துடன் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கொரோனா மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றனர்.