Crack down on mysterious men who robbed a locked house near Perambalur of 7 pounds 37,000! Police Search

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அருகே உள்ள வல்லாபுரம் கிராமத்தை சார்ந்த பெரியம்மாள்( வயது 60) இவர் நேற்றிரவு தனது வீட்டை பூட்டி விட்டு இரவு தன் மகள் ராணி 35 என்பவர் வீட்டில் தங்கிவிட்டு இன்று காலை 8 மணிக்குவீட்டுக்கு சென்று பார்த்த போது, வீட்டின் பின்புற கதவை உடைத்து வீட்டிலிருந்த ரூபாய் 37000/- மற்றும் 7 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்த தகவலின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!