Death Notice: Perambalur District Elementary Education Officer dies of heart attack
பெரம்பலூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த முருகன் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் அடக்கம் நடைபெற உள்ளது.