Demonstration by the Rural Development Officers demanding action against Perambalur MLA
பெரம்பலூர் எம்.எல்.ஏ. .இரா தமிழ்ச்செல்வன், மாவட்ட மகளிர் திட்ட அலுவலரிடம் அநாகரீகமாக பேசியதை கண்டித்தும், மாவட்ட நிர்வாகம் எம்.எல்.ஏ மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், சம்பந்தப்படட அலுவலரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், ஊரக வளர்ச்சி துறை சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள், மற்ற சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.