Details of rainfall recorded in Perambalur district!


பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஓரிரு நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று காலை வரை பதிவான மழையளவு விவரம் மி.மீ-ல்:

பெரம்பலூர் 15, செட்டிக்குளம் 5, பாடாலூர் 73, அகரம்சிகூர் 0, லப்பைக்குடிக்காடு 0, புதுவேட்டக்குடி 0, எறையூர் 19, கிருஷ்ணாபுரம் 14, தழுதாழை, 21, வ.களத்தூர் 9, வேப்பந்ட்டை 53 என மொத்தம் 209 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 19 மி.மீ ஆகும்.


Copyright 2015 - © 2021 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!