Details of today rainfall were recorded in the perambalur district

பெரம்பலூர் மாவட்டத்தின் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை பல்வேறு கிராமங்களில் மழை பெய்தது.

இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் (மி.மீ-ல்) : பெரம்பலூர் 14, செட்டிக்குளம் 51, வேப்பந்தட்டை 5, தழுதாழை 11, பாடாலூர் 33 என மொத்தம் 114 மி.மீ பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 22.80 மில்லி மீட்டராகும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!