favour for the government in the Jallikattu struggle? Film director Gowthaman denies
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கவுதமன் தெரிவித்ததாவது:
உயிரை விட்டாலும் விடுவேனே தவிர ஒருபோதும் இனத்துரோகம் செய்ய மாட்டேன்.
எங்கள் மாணவர்களையும் இளைஞர்களையும் அடித்தவர்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டோம்.
போராட்டத்தை திசைத்திருப்பிய கூட்டம் யாரென்பதை எங்கள் நாடறியும்.
ஆணையம் முன்பு அப்படி வாக்குமூலம் அளித்ததை நிரூபித்தால் போராட்டக்களத்தை விட்டே விலகி விடுகிறேன்.
என்றும் நாங்கள் அறமான சோழப்பரம்பரம்பரை. சோரம் போகும் ஈனப்பரம்பரை அல்ல, என தெரிவித்தார்.