Gandhi’s birthday: Perambalur Collector pays tribute by wearing garland!

பெரம்பலூரில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கலெக்டர் வெங்கடபிரியா, பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
போலீஸ் எஸ்.பி மணி, டி.ஆர்.ஓ அங்கையர்கண்ணி, ஆர்டிஓ நிறைமதி, மற்றும் மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம்.சி. ராஜேந்திரன், நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவர் து.ஹரிபாஸ்கர், ஆணையாளர் (பொ) மனோகர், தாசில்தார் கிருஷ்ணராஜ், உடையார் டீ ஸ்டால் முத்துக்குமார், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணி மேற்கொண்டிருந்தனர்.