Heavy rain with heavy winds in many places in Perambalur district! Farmers happy!
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மாலை வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம், தொண்டமாந்துறை, விசுவகுடி, அரசலூர், லாடபுரம், மேலப்புலியூர், நாவலூர், மேட்டங்காடு, குரும்பலூர், எசனை, அன்னமங்கலம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் பலத்த காற்றுடன் கன மழை பெய்ததுஃ
இதே போன்று பச்சை மலை அடிவாரப் பகுதி உட்பட பகுதியிலும் கன மழை பெய்தது. இதனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு மானாவாரி சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.