History of unseen history! Indian rupee depreciates against dollar
வரலாற்றில் இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிவடைந்துள்ளது.
சர்வதேச பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை, நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருவது, அமெரிக்கா, சீனா வர்த்தகப் போர் போன்ற காரணிகளால், தொடர்ந்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.
இன்று காலை வர்த்தகம் துவங்கியதும், டலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.27 ஆக உள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்து உள்ளது.