In order to wear the helmet for two-wheeled motorists district: police

Model
இரு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவரும் தலை கவசம் அணிந்து செல்லாத காரணத்தால் விபத்துகள் அதிகமாக நடந்து உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்ல வெண்டும்.
மீறி தலை கவசம் அணியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் மீது பிரிவு 129 மோட்டர் வாகனச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பெரம்பலூர் மாவட்ட காவல் துறையினரால் தெரிவிக்கப்படுகிறது.