In Perambalur Independence Day celebration in various places in the district today! || பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று சுகந்திர தின கொண்டாட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்பட அரசு, தனியார் பள்ளிகள், பிற நிறுவனங்களில் இன்று இந்திய நாட்டின் 70வது சுகந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.
இதில் பள்ளி, கல்லூரி, மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் பிற போட்டிகளும் நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக சார்பில் கொண்டாடப்படும் விழாவில் தியாகிகளுக்கு மரியாதை செலுத்துதல், நலத்திடட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
மாவடடம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது.