In Perambalur madhana gopalaswami temple Thirukalyaanam
பெரம்பலூர் பஞ்சப்பாண்டவருக்கு தனிசன்னதி கொண்ட மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் உலக நன்மைக்காக பெருமாள்- மரகதவல்லித் தாயார் திருக்கல்யாண உற்சவம் தாயார் சன்னதியில் இன்று நடந்தது. இதனை முன்னிட்டு தாயாருக்கு ஒய்யாலி நடை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
பலநூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு பெருமாள்-தாயாரை வழிபட்டனா;.
முன்னதாக சிறப்பு ஹோமம் நடந்தது.