In Perambalur rainfall were recorded in the district Details

Rain-Falling பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் மி.மீ:

பெரம்பலூர் 33, வேப்பந்தட்டை 31, தழுதாழை 05, செட்டிக்குளம் 51, பாடாலூர் 53 என பதிவாகி இருந்தது.
மாவட்டத்தின் மொத்த மழையளவு : 173 மி.மீ, சராசரி மழையளவு : 34.6 மி.மீ


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!