In Perambalur slight downpour in various parts of the district
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று லேசான மழை பெய்தது. பெரம்பலூர் மற்றும், வேப்பந்தட்டை கள்ளப்பட்டி, கடம்பூர், துறைமங்கலம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. வெப்பம் தணிந்ததாலும், தண்ணீர் தட்டுப்பாட்டாலும், தவித்த பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.