In Perambalur, the Retirement people dharna
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வட்டத் தலைவர் நாகராஜன் தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரியும், ரூ.3500-யை ஓய்வூதியமாக பெறாத அனைவருக்கும் குறைந்த பட்ச ஓய்வுதியமாக ரூ.3500-யை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது.
இதில், ஓய்வுதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.