In Perambalur Weather conditions
பெரம்பலூரில் இன்றைய வெப்பநிலை 79 -91 F
வரும் அடுத்த இரு தினங்களில் வெப்பத்தின் தாக்கம் மேலும் குறையும் வாய்ப்புள்ளது.
காற்றில் ஈரப்பதம் 77 சதவீதம்.
காற்றின் வேகம் 9 மைல்/மணிக்கு
வரும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.