Kolkata flyover collapsed in the fall accident due to defects in the book Caring !!
கொல்கத்தாவில் உள்ள பழைய மேம்பாலம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது😞. 1970-ஆம் ஆண்டு கட்டப்பட்ட கொல்கத்தா புறநகர் பகுதியில் தராடலா அருகே மேமின்பூர்- தராடலா இடையே உள்ள மேம்பாலம் இன்று சரிந்து விழுந்தது
இதில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் கார்,மினி பஸ், இரு சக்கர வாகனங்கள் ஆகியன இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் உயிர் பலி இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேம்பாலத்தை சரியாக பராமரிக்காததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.