Kottarai School Upgrade near Perambalur; RT Ramachandiran MLA launched Today
பெரம்பலூர் அருகே உள்ள கொட்டரை கிராமத்தில் நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அதனை குன்னம் எம்.எல்.ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் 9ம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தை மாணவி ஒருவருக்கு வழங்கி இன்று தொடங்கி வைத்து போது எடுத்தப்படம். அருகில் ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கர்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.