Namakkal district of rainfall were recorded in detail

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாமக்கல்லில் 45 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

நேற்று முன்தினம் இரவு நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. நாமக்கல் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்): நாமக்கல் 45, பரமத்தி வேலூர் 6, ராசிபுரம் 6.4, சேந்தமங்கலம் 4, திருச்செங்கோடு 27, எருமப்பட்டி 27, மங்கலபுரம் 8, புதுச்சத்திரம் 3, குமாரபாளையம் 17.8, மோகனூர் 5.5 மழை அளவு பதிவானது.

நாமக்கல் மாவட்டத்தில் பெய்த மழையின் மொத்த அளவு 149.70 மி.மீ ஆகும். சராசரி மழையளவு 14.97 மி.மீ. இதில் அதிகபட்சமாக நாமக்கல்லில் 45 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

Tags:

Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!