Pensioner can apply for identity cards

பெரம்பலூர் மாவட்ட கருவூல அலுவலர் வெ.இராதா விடுத்துள்ள தகவல் :

மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் வாயிலாக ஓய்வூதியம் பெறுகின்ற தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களில் இந்நாள்வரை அரசு ஓய்வூதியர் அடையாள அட்டை வேண்டி விண்ணப்பிக்காதவர்கள் வருகின்ற 13.10.2017-க்குள் சம்மந்தப்பட்ட கருவூலங்களில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்கலாம்.

ஏற்கனவே, அடையாள அட்டை பெற விண்ணப்பங்கள் அளித்தவர்களுக்கு தற்போது அடையாள அட்டை தயாரிப்பு பணி நடைபெற்றுவருவதால், இதுவரை விண்ணப்பம் அளிக்காத ஓய்வூதியர்கள் உடனே வரும் அக்13 -க்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!