Perambalur also has a shadow lantern as a signal for motorists!
திருச்சியை தொடர்ந்து, சுமார் 10 நாட்களுக்கு பிறகு, பெரம்பலூர் சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகள் கத்திரி வெயில் தாக்கத்தில் இருந்து காக்கும் வகையில் நிழல் பந்தல்கள் காவல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது