Perambalur City executive meeting of BJP’s happening.
பெரம்பலூர் நகர பா.ஜ. கட்சியின் நகர செயற்குழு கூட்டம், இன்று மாலை சுமார் 5 மணி அளவில் பெரம்பலூரில் உள்ள ஸ்ரீராமக்கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.
கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, அமைப்பு ரீதியான விசயங்கள், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாகவும், எதிர் கால நிழ்வுகள், தலைமையின் அனுமதியோடு கொண்டு தீர்மானஙகள் குறித்தும், அந்தந்தப் பகுதிகளில் உள்ள குறைபாடுகளை களைவது குறித்த ஆலோசனையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.