Perambalur district is still raining today

பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை மாலையில் பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இன்று காலை 8 வரை பதிவான மழையளவு விவரம் மி.மீ-ல் :

பெரம்பலூர் 18, செட்டிக்குளம் 96, பாடாலுர் 31, வேப்பந்தட்டை 2, தழுதாழை 9 என மொத்தம் 156 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. மாவட்டத்தின் சராசரி மழையளவு : 31.20 மி.மீ.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!