Perambalur DMK on behalf of the nilavembu kacayam: A.Raja presented
பெரம்பலூரில் இன்று காலை வடக்கு மாதவி சாலையில் உள்ள உழவர் சந்தையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு குறித்த துண்டறிக்கை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக கொள்ளை பரப்பு செயலாளருமான ஆ.இராசா வழங்கினார். அப்போது பெரம்பலூர் நகர செயலாளர் ம.பிரபாகரன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.