Perambalur: Holiday announcement for all liquor shops! Collector’s announcement!
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் இந்திய சுதந்திர தினத்தினை முன்னிட்டு 15.08.2025 அன்று ஒருநாள் மட்டும் உலர்தினமாக (DRY DAY) விடுமுறை அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.