Perambalur municipal negligence: the old bus station Thirunagar stagnant sewer water: algae spread
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திருநகரில் குளம் போல் தேங்கி நிற்கும் தெருவில் சாக்கடை கழிவு நீர் பாசி படர்ந்து உள்ளதை படத்தில் காணலாம். நோய் பரவும் அபாயம் உள்ளதால், பல முறை தகவல் தெரிவித்தும் பெரம்பலூர் நகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.