Perambalur: Police admit a suspended student back to school!
பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் கிராமம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த வடிவேல் மகன் கவிகிருஷ்ணா என்பவர் 8-ம் வகுப்பு முடித்துவிட்டு பள்ளி படிப்பை தொடராமல் இருந்தவரை பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மார்கிரேட் மேரி, மருதமுத்து ஆகியோர் இணைந்து மாணவன் வடிவேலை பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பில் சேர்த்து அம்மாணவனின் கல்வி தொடர ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்கினர்.