Perambalur: Power supply shutdown announced at Venmani Substation!
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வெண்மணி எலக்ட்ரிக் பீடரில் 29.04.2025 செவ்வாய் கிழமை அன்று அவசர கால பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினம் காலை 09 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை, மின்வினியோகம் பெறும் குன்னம், கொளப்பாடி, துணிஞ்சபாடி, பெரியவெண்மணி, கல்லம்புதூர், அந்தூர், வரகூர், பெரிய வெண்மணி, நல்லறிக்கை, மேலமாத்தூர், கீழமாத்தூர், கொத்தவாசல் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என குன்னம் உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.