Perambalur: Power supply shutdown announced at Venmani Substation!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வெண்மணி துணை மின் நிலையத்தில் 11.06.2026 அன்று மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை, மின்வினியோகம் பெறும் குன்னம், கல்லம்புதூர், அந்தூர், வரகூர், பெரிய வெண்மணி, நல்லறிக்கை, புதுக்குடிசை, மேலமாத்தூர், கீழமாத்தூர், கொத்தவாசல் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என குன்னம் உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.











kaalaimalar2@gmail.com |
9003770497