Perambalur: Public blockades road in protest against the construction of a new TASMAC shop!
பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அருமடல் பிரிவு சாலை பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் மதுபான கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏற்கனவே, மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி பொது மக்கள் மனு அளித்திருந்த நிலையில் அது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தி அடைந்த பொதுமக்கள் தற்போது பெரம்பலூர்-அரியலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.