weather1பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் மி.மீ:

பெரம்பலூர் 56, வேப்பந்தட்டை 30 செட்டிக்குளம் 38, தழுதாழை 33, பாடாலூர் 39 என பதிவாகி இருந்தது.
மாவட்டத்தின் மொத்த மழையளவு : 196 மி.மீ, சராசரி மழையளவு : 39.2 மி.மீ


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!