பெரம்பலூர் மாவட்ட எல்லைப்பகுதியான உடும்பியம் மற்றும் சேலம் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளான லத்துவாடி திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று மாலை சுமார் 6.10 மணி அளவில் துவங்கி 7.10 வரை நல்ல மழை பெய்தது.
கோடை வெப்பதத்தால் அவதி பட்ட மக்களுக்கு இன்று பெய்த மழை பெரும் சூட்டை தணித்தது. இதனால் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் அதிகரிக்கும் என கால்நடை வளர்ப்போர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.