Perambalur: Workers treated for cleaning with too much disinfectant mixed with water!
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், நேற்று மாலை, அறுவை சிகிச்சை அரங்கில் Lizol என்ற கிருமி நாசினியை அதிக அளவு தண்ணீரில் கலந்து சுத்தம் செய்த 11 பெண் பணியாளர்களுக்கு கண், மூக்கு, தொண்டை என உடலில் எரிச்சல் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவர்கள் நலமுடன் உள்ளதா மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.