Periyar’s birthday party: A Raja garland to be respected in Perambalur
பெரியாரின் இன்று 140 -வது பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூரில் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.ராஜா இன்று, பெரியார் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கி.முகுந்தன், மாவட்ட மகிளர் அணி அமைப்பளர் மகாதேவிஜெயபால், வேப்பூர் ஒன்றிய செயலாளர் தி.மதியழகன், பெரியம்மாபாளைம் ரமேஷ், பழக்கடை ஒஜிர், மற்றும் தோழமை கட்சிகளான தி.க., விசிக, உள்ளிட்ட கட்சியினர் திரளாக பலர் கலந்து கொண்டனர்.