ஹோட்டல்களில் பிளாஸ்டிக்கை தடை செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஜுவ் காந்தி என்பவர் மனு கொடுத்துள்ளர், அதில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் தற்போது அளவுக்கு அதிமாக பிளாஸ்டிக் பயன் படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் தாக்கும். மேலும், சுற்றுச் சூழல் தாக்கும் என்பதால் பிளாஸ்டிக் உடனடியாக தடை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதே போன்று பேரளி கிராமத்தை சேர்ந்த ராகவன் என்பவரும் மனு கொடுத்துள்ளார்.