PMK demonstrated at Perambalur, denouncing bus tariff hikes
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை முன்பு பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பா.ம.க, இன்று மாவட்ட செயலாளர் க.செந்தில்குமார் தலைமையில் இன்று கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.
ஒன்றிய செயலாளர் த.பிரபு வரவேற்றார். பா.ம.க பிரமுகர்கள், அனுக்கூர் ராஜேந்திரன், கண்ணபிரான், மற்றும், வேப்பூர் ஒன்றிய தலைவர் (மே), மாவட்ட செய்தி தொடர்பாளர் வடமலை
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாநில தேர்தல் பணி குழு செயலாளர்திரு சதாசிவம் கலந்து கொண்டார் மேலும் மாநில து. தலைவர்கள்: அனுக்கூர் ராஜேந்திரன், மதுரா செல்வராஜ் .கண்ணபிரான் மற்றும் மாநில வ.ச.து. தலைவர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுகுழு உறுப்பினர். செல்வகடுங்கோ. மாவட்ட தலைவர் : மருதவேல் மாவட்ட பொருளாளர் அலமேலு ரவி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மேலும் நகர செயலளர் வெங்கடேஷ் .மாநில துணை பொருப்பாளர்கள்: கண்ணன்.சுப்ரமணியன், சிவசூரியன்.மாவட்ட வன்னியர் சங்க தலைவர் தர்மராஜ் மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் செல்ல ரவி மற்றும் குன்னம் தொகுதி செயலாளர் மொழியரசு,
ஒன்றிய செயலாளர்கள் செல்வக்குமார்,பார்திபன். ஞான ஜோதி, தனவேல், கோபி, திருமுருகன், அருள், சிவசங்கர் , ரமேஷ், முத்துசாமி ராஜ்குமார் மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் வடமலை மற்றும் மாநில? மாவட்ட, கிளை பொருப்பாளர் உட்பட சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.