Rain in various places in Perambalur district!

பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் ( மி.மீ-ல் )

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று மாலை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால், மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், இன்று காலை ஆடிப்பட்ட சாகுபடி பயிர்களான தானியம் மற்றும் பருப்பு, மக்காச்சோளம், வெங்காயம் பயிர் சாகுபடியில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பெரம்பலூர் 39, செட்டிகுளம் 23, பாடாலூர் 18, அகரம்சிகூர் 88, லப்பைக்குடிக்காடு 45, புதுவேட்டைக்குடி 71, எறையூர் 62, கிருஷ்ணாபுரம்-15, தழுதாழை-15,

வி.களத்தூர்-12, வேப்பந்தட்டை-27, என மொத்தம்-415 மி.மீ பதிவானது, மாவட்டத்தின சராசரி மழையளவு 37.73 மி.மீ


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!