Rain with thunder and lightning in various parts of Perambalur district!

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தின் பல இன்று பிற்பகல் நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய பெய்தது. முற்பகலில் வெயில் கடுமையாக வெப்பம் தகித்த நிலையில் பிற்பகலில் பெய்த மழையால் மக்கள் இன்றும் மகிழ்ச்சி அடைந்தனர். வானிலை அறிவிப்பின்படி கடந்த 5 நாட்களாக தொடர்ந்து பெய்யென பெய்யும் மழை என பெய்து வருகிறது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!