Rainfall detail in Perambalur district yesterday

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பதிவான மழையளவு விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மழை தொடர்ந்து இடைவெளிவிட்டு தூறல் மழையாக பெய்தது. பெரம்பலூர் 11 மி.மீ, செட்டிக்குளம் 3மி.மீ, வேப்பந்தட்டை 15மி.மீ, தழுதாழை 0 மி.மீ, பாடாலூர் 5மி.மீ என மொத்தம் 34 மி.மீ மழை பதிவாகியது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 6.80 மி.மீ ஆகும்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!