Rainfall report detail in Perambalur district

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் ,

பெரம்பலூர் 26 மி.மீ, செட்டிக்குளம் 2 மி.மீ, வேப்பந்தட்டை 20 மி.மீ பாடாலூர் 00 மி.மீ, தழுதாழை 16 மி.மீ என மொத்தம் 64 மி.மீ பதிவாகியது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 12.80 மி.மீ- ஆகும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!