Rainfall details recorded in Perambalur district

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முதல் இன்று காலை வரை பதிவான மழையளவு விவரம் மி.மீ. – ல்:

பெரம்பலூர்- 8, செட்டிகுளம் 18, பாடாலூர் 11, அகரம்சிகூர் 20, லப்பைகுடிகாடு-13, புது வேட்டக்குடி 37, எறையூர் 41, கிருஷ்ணாபுரம் 0, தழுதாழை 0, வி.களத்தூர் 14, வேப்பந்தட்டை 4, மொத்தம் மழையளவு 167 மி.மீ, மாவட்டத்தின் சராசரி மழையளவு 15.18 மி.மீ .


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!