Rainfall details recorded in Perambalur district
பெரம்பலூரில் இன்று காலை 7 மணி வரை பதிவான மழையளவு விவரம் : (மி.மீ-ல்)
பெரம்பலூர் 37, செட்டிக்குளம் 9, பாடாலூர் 10, அகரம் சிகூர் 0, லப்பைக்குடிக்காடு 0, புதுவேட்டக்குடி 4, எறையூர் 25, கிருஷ்ணாபுரம் 30, தழுதாழை 15, வ.களத்தூர் 10, வேப்பந்தட்டை 19, என மொத்த மழையளவு : 131 மி.மீ., மாவட்டத்தின் சராசரி மழையவு ; 11.91 மி.மீ என பதிவாகி உள்ளது.