Rainfall details recorded in Perambalur district

பெரம்பலூரில் இன்று காலை 7 மணி வரை பதிவான மழையளவு விவரம் : (மி.மீ-ல்)

பெரம்பலூர் 10, செட்டிக்குளம் 20, பாடாலூர் 18, அகரம் சிகூர் 6, லப்பைக்குடிக்காடு 30, புதுவேட்டக்குடி 2, எறையூர் 1, கிருஷ்ணாபுரம் 6, தழுதாழை 10, வ.களத்தூர் 2, வேப்பந்தட்டை 5, என மொத்த மழையளவு : 90 மி.மீ., மாவட்டத்தின் சராசரி மழையவு ; 8.18 மி.மீ என பதிவாகி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!