Rainfall details recorded in Perambalur district
பெரம்பலூரில் இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் : (மி.மீ-ல்)
பெரம்பலூர் 13, வேப்பந்தட்டை 11, தழுதாழை 22, செட்டிக்குளம் 02, பாடாலூர் 04, மொத்த மழையளவு : 52 மி.மீ., மாவட்டத்தின் சராசரி மழையவு ; 10.40 மி.மீ என பதிவாகி உள்ளது.