rainfall in the perambalur district Details

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் (மி.மீ) :

பெரம்பலூர் 3, வேப்பந்தட்டை 0, தழுதாழை 0, செட்டிக்குளம் 2, பாடாலூர் 7 என மொத்தம் 12 மி.மீ பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் மொத்த சராசரி மழையளவு 2.40 மி.மீ .

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் ஆங்காங்கே தூறல் மழை பெய்து வருகிறது. மேலும், மேகம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!