Rainfall recorded in Perambalur district

பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் :

பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு (மி.மீ-ல்): பெரம்பலூர் 41, செட்டிகுளம் 39, வேப்பந்தட்டை 26, தழுதாழை 26, பாடாலூர் 26 என மொத்தம் 197 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது. மாவட்த்தின் சராசரி மழையளவு : 39.4 மி.மீ


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!