Rainfall recorded in Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி பதிவான மழையளவு விவரம் (மி.மீ-ல்) :

பெரம்பலூர் 8, செட்டிக்குளம் 30, வேப்பந்தட்டை 10, தழுதாழை 12, பாடாலூர் 31 என மொத்தம் 91 மி.மீ பதிவாகி இருந்தது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 18.20 மி.மீ. எசனை உள்ளிட்ட பச்சைமலை ஓர கிராமங்களில் மலைப்பகுதிகளில் முகில் கூட்டம் மலைகளின் மீது படர்ந்து இருந்தது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!